பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 283 சத்திரியன்தருமம் வேறு! சாமானியன்செய்யும் கொலைதன் பொருட்டு; ஒரு சத்திரியன்செய்யும் கொலைமண்பொருட்டு! அது நீச தந்திரம்; இது ராஜதந்திரம்! ரத்தமும் யுத்தமும் இல்லாமல்; ராஜாக்கள் இல்லை; அத்தரும் முட்களும் இல்லாமல் ரோஜாக்கள் இல்லை! (1-பக். 261) இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள பழமொழி No Roses are with thorns” argårp soft &col's up(Suprgoujair சாயலுடன் அமைந்துள்ளதைக் கண்டு மகிழலாம். தவிர கணிகன் வாக்கில் அமைந்துள்ள அரச தருமத்தைப் பாரதியார் துரியன் வாக்கில் அமைக்கின்றார் என்பதை அவர்தம் பாஞ்சாலி சபதத்தில் காண முடிகின்றது. நாகலோகத்தில் வீமன் இருக்கும்போது 'வாசுகி' என்னும் பெயரில் விளங்குகின்ற கட்டுவிரியன் தன் பிரஜைகளை நோக்கிப் பேசுவது ‘என்பிரியமான பிரஜைகளே!