பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

  • *

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஓடவிட்டு-எலியின் உயிர் வாங்கும் பூசைபோல் சிறிது 皓 ஆடவிட்டு-அசுரன் ஆவி வாங்க எண்ணினான். பலாயணன் என்னும் நாமன் ! (1-பக். 318-19) அரக்கன் கொடுத்த அடிகளைப் பொறுத்திருந்து பின்னர் அவனைக் கொல்ல நினைத்த பீமனுக்கு ஒடவிட்டு எலியைப் பிடிக்கும் பூனை ஒப்பாகின்றது. இந்தப் பழமொழி நிகழ்ச்சிக்குப் புதுப்பொலிவு தந்து புகழாரம் சூட்டிக் கொள்ளுகின்றது. கெளசிகன் என்னும் பார்ப்பனனிடம் தருமவியாதன் பேசும் பேச்சு இது: அருளற்றது; அனைத்தும்தெய்வ சித்தம்-எனத் தேராததால்-அது தெருளற்றது! பிறப்பால் நானொருபுளிஞன்; எனினும்தெய்வானுக் கிரகத்தால்-நான் தெளிளுன்!

    • 嗜*****象***臀够敏命**物峰****姆端●●制锣卷

மூலம்தான்-ஒருவனை "இத்தொழில் புரிக' எனஏவுகின்றது; எனவே