பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 295 அங்ங்ணம்ஆன்றோர் துணையைக் கோடாது. தான் நினைப்பதே அறம், தான் நடப்பதே தடம்; தான் வகுப்பதே நெறி; தான் உரைப்பதே சரி; என-ஒரரசு எண்ணுவானாயின்... நாளாவட்டத்தில்-அந்த நாட்டரசன் நடை சாயும்;

    • 哆峰够娜》*够邻爆·始影曲银爆姆岑略多温兹够*鳞喙*海钟景银啤珍难 蛤

அரசுஅன்று கொல்லும், அறம்நெடுநாள்நின்று கொல்லும்! அதற்குத் கரணம்அறம் பிழைத்தார்க்கு... வருந்தவும் திருந்தவும் அது-நீண்ட அவகாசம் கொடுக்கும்;(1-322) 'அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி, அன்றாட வாழ்க்கையில் மக்கள் வாக்கில் அடிபடுவது. இது புரோகிதன் வாக்கில் அமைந்து கெளரவர்களின் போக்குக்கு நல்லொளி காட்டி அவர் களைத் திருத்த முயல்கின்றது.