பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 315 உப்பு மிளகாய் கற்றி-தனது உள்ளங்கையில் வைத்து-அதில் ‘துப்பு என்று சொல்லி-அந்தக் கையெச்சிலை-கர்ணனுக்குக் கண்ணெச்சில் படாதிருக்கக் கனலில் கொட்டினாள் ! (1-பக். 216-17) பாடலில் மரபுத்தொடரின் பொருள் வெளிப்படை (9) தலையும் புரியாமல்- வாலும் புரியாமல்- என்பது மரபுத்தொடர். முதலும் முடிவும் தெரியாமல் என்பது இதன் பொருள். கர்ணன் கண்ட விநோதமான கனவு கலைகின்றது. அப்போது அவன் பேச்சில் வருவது: ‘தலையும் புரியாமல்வாலும் புரியாமல்தம்பித்து நின்றான்; (1-பக். 220) இடம் நோக்கிப் படித்தால் மரபுத் தொடரின் பொருள் வெளிப்படை. (10) அட்டியின்றி- தவறாமல், இத்தொடர் அடிக்கடிப் பாவேந்தர் கவிதைகளில் தலைக்காட்டுவது பாண்டவர்களும் கெளரவர்களும் அவரவர் கற்ற ஆயுதப்பயிற்சியை அரங்கேற்றும்போது பார்வையாளர்கள் வியப்பு எய்தினர். இறுதியில்எல்லாவற்றிற்கும் சிகரம்போல... அர்ச்சுனன் ஆற்றியஅம்புவித்தைகள்ஆரையும்அதிசயிக்க வைத்தன; அவன் அனுப்பிய சரங்கள்அவன் குறித்த இலக்குகளில்அட்டியின்றி சென்று தைத்தன! (1-பக். 222,