பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (t) முண்டாதபடினான்- சவால் விடுத்தான் என்ற பொருளில் வருவது. இந்த அரங்கேற்றத்தில் கர்ணன் பங்குபெற முயன்றபோது வருவது அவ்வமயம்அவையே அஞ்சுமாறு. முனிவர் துரோணரின்மாணாக்களில் ஒருவன்முண்டா தட்டினான்; முண்டாவில் முன்கை மணிக்கட்டால்முரசு கொட்டினான்! (1-பக், 223) பாடற்பகுதியைப் பக்குவமாகப் படிக்கும்போது மரபுத்தொடரின் பொருள் ஒளி தட்டுப்பட்டு நம்மை அதிசயிக்க வைக்கும். (2) சிரக்கம்பம் செய்தல்-தலையை அசைத்து ஒரு செயலைப் பாராட்டுதல். இதுவும் அரங்கேற்ற காலத்தில் வருவது. அர்ச்சுனன் நிகழ்த்தியஅற்புதங்களைக் கண்டுஅவையெல்லாம்'ஆஹா!' என்று அவையெல்லாம். சிரக்கம்பம் செய்ததை சூரியன் மகனால்சீரணிக்க முடியவில்லை; எனவேதான் ஏட்டிக்குப் ப்ோட்டியாய்ஏந்தினான் நெடியவில்லை! (1-பக். 220)