பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவை. ஒன்றாகவே வனம் சுற்றும்; வாய்த்த இரையைப் பற்றும்உண்ணும்; உறங்கும்; வளர்ந்தது அப்படியொருவாஞ்சையும் பற்றும்! அந்த வனத்தில்வண்ண வண்ண மான்கள் உண்டு; அநேக நாளாகிவிட்டது-அந்த அஞ்சுபேரும் மான்கறி உண்டு! பொழுது போனால்பொழுது வந்தால் புலி • புள்ளிமானைப் பிடிக்கப் பாயும்; மான் தப்பும்; புலிஒயும்! நரி-ஒரு நமட்டுச் சிரிப்புசிரித்தது; பின் வரிப்புலியிடம்-ஒர் உபாயத்தை விரித்தது! நண்பா! 蓝一 எப்போது பிடிப்பதுuត្? உன்னிலும் வேகமாக ஒடுகிறது மான்; அந்தக் கேவலத்தைக் கண்டு