பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 331 நக்கலாய்-நமது நண்பனே பேசினால்என்மனம் சுக்கலாய் உடையாதா? தயிரைக் கடைவதுபோல்அநதத தகாத வாததை-எனது உயிரைக் கடையாதா? உன்பலத்தால்உணவு தேடஉனக்கு வக்கில்லையாம்; தன் போன்றோர்தயவில்லையேல்உனக்கு திக்கில்லையாம்! இப்படியெல்லாம்எலி பேசியது; அப்பப்பா! இருசெவியும்எனக்குக் கூசியது! இந்த மானைஇனியும் நீ. உனபது எனபது உனக்கு அவமானம்; அப்படியே உண்டாலும்ஆகுமா செரிமானம்? நரி-இங்ங்ணம் நையாண்டி செய்ததும்.

  • န္မာႏိုင္တို႕ႏိုင္ငံ { எனக்கெதற்கு-இந்த இறைச்சி! எலி கொடுத்தது-நான் ஏற்பது என்பது-இகழ்ச்சி!” என்றுபுறப்பட்டுச் சென்றதுபுலி;