பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (2) எலியைத் தவிர்த்த முறை சிறிது நேரம்சென்றபின்... ஈர உடம்போடுஇரையுண்ண வந்தது எலி! ‘எலியே! இனியும் நீஇங்கிருப்பது தப்பு இப்பவே தப்பு! கொஞ்ச நேரம் முன்புதான்குளித்துவிட்டு வந்ததுகீரிப்பிள்ளை; இந்த இளமானின் இரைச்சியைஇரையாக உண்பதில்-அதற்கு இஷ்டமில்லை! மான் மாமிசம்மகாவிஷமாம்எலி மாமிசம்இனிய பாயசமாம்! உன்னைத் தின்ன-என்னிடம் உத்தரவு கேட்டு நின்றது; மறுத்துவிட்டேன் நான்! நட்பைமுறித்துக்கொண்டு சென்றது! சொச்ச விஷயத்தை-நரி சொல்லி முடிப்பதற்குள். வளைக்குள் புகுந்தது எலி, அதைவிரட்டியடித்ததுகிலி! (1-பக். 265-66)