பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கீரிப்பிள்ளையே!-நான் கூறுவதை-நீ கேட்பது நலம்; கேட்டால்தெரியவரும் உனக்குப் புரியவரும்! இந்த நரியின் பலம்! நான் வியத்தகு-என் வலிமையால்... புலியைப் புடைத்தேன்; எலியை உதைத்தேன்; செந்நாயை செந்நீர்சொட்ட வதைத்தேன் ! மண்ணோடுமண்ணாகமூன்றையும் புரட்டினேன்; மூன்று காதம் விரட்டினேன்! உனக்குபலமிருந்தால்-என்னோடு போரிடு; இல்லையேல்பிழைத்தது புண்ணியம்-என்று போய்விடு! நரியைகையெடுத்துக் கும்பிட்டதுகீரி, நாலு வார்த்தைகீழ்க்கண்டவாறுகூறி! ‘வலியும் பொலிவும்வாய்க்கப் பெற்றவீரனே! நரியெனும்ಸ್ಥಿ। சைகளை வென் ற்கம்திரனே! று நிற்கு