பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

簿 கிளைக் கதைகள் : 353 வியாதன் கூட-விழிகளில் ஒன்று இரண்டு-என வினாக்குறிகள் கூட! தோலுரித்து-ஆட்டைத் தொங்கவிடும் . கடையினிலே-பழ நூலுரித்து-அறத்தை நூவல்கின்ற பார்ப்பனனை. உட்கார்த்திச் செய்யலாமோஉபசாரம்? செய்தால்-அது அபசாரத்திலும் பெரியதோர் அபசாரம்! எனவேதான்எழுதாக் கிளவியை-என்றும் இசையோடு ஒதும் ஒருவனை-நான் இட்டு வந்தேன் என் திருமனை!” இங்ங்னம்இங்கிதத்தோடு இயம்பி. தருமவியாதன்-ஒரு தடுக்கைப் போட்டான்; கவுசிகன்-அதன்மேல் குந்தியவாறு கேட்டான்! ன்பார்ந்தஅய்யனே! உன்மேல் எனக்குஉண்டானது பச்சாதயம், நீஊன் விற்கிறாய்; உயிர்க் கொலை பச்சைப் பாபம்! கவுசிகன்கூறியது கேட்டு.