பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 357 Giltzuஉள்ள மிரண்டை-நான் ஒருபோதும் பிட்டதில்லை; سیسم6T6t}}6if நம்பிய பேர்களை-நான் நடுவில் விட்டதில்லை; ஈன்றகும்பியைக் கோயிலாக-நான் கும்பிடாமல் கெட்டதில்லை! உலகில்-இவையெல்லாம் உயர்ந்த தருமங்கள்-என அறநூல்கள் ஒதாவா? ஒருவன்அனுஷ்டிக்க இவை போதாவா? "நான் என்பதைநீக்கியவன்ஊன் விற்றால் என்ன? தேன் விற்றால் என்ன? ஊன் பெறுவதாயினும்தேன் பெறுவதாயினும்இன்னோர் உயிரை-நீ இம்சிக்காமலா பெறமுடியும்? இளைஞனே! இம்பரில்இயற்றும் எத்தொழிலும்இன்னோர் உயிருக்குஇம்சைதான் எப்படியும்! பயிர்விடும் நிலத்தில்பாய்ச்சும் ஏர்க்காலில்உயிர்விடும் பூச்சிகள்ஒன்றா? இரண்டா? விட்டில்கள் வந்துவிழுமே என்றுவிளக்குகள் ஏற்றாதவிடுகள் உண்டா?