பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மண்ணில் கால்வைத்து மனிதன் நடக்கையில்விண்ணில் ஏறுகின்றஉயிர்கள் எத்துணை? நாம்வாங்கும் மூச்சினில்உள்ளே சென்று-உயிர் நீங்கும் கிருமிகள்நீயறிவாயா? நானறிவேனா? அறிந்து செய்வது பாதி; இங்குஅறியாது செய்வது பாதி; ஆகஅன்றாடம் உயிர்க்கொலைஆவதென்பது நிஜமான சேதி! உயிர்களை உயிர்கள் உண்டுஉயிர் வாழ்வதென்பது-ஒர் உயிருள்ள உண்மை; இந்தஉண்மையை ஒப்பாவிடில்-அது உன்னுடைய வெண்மை! புழுவைப்பூச்சி தின்கிறது; பூச்சியைப்புற தின்கிறது: புறாவையபூனை தின்கிறது; பூனையைப்பாம்பு தின்கிறது. حس-i_iffll}69 Li பருந்து தின்கிறது; பருந்தை-வேடன் பகழி தின்கிறது; பகழி வேடனை-பிறகு பூமி தின்கிறது;