பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 377 வெண்ணிற மேனி-வேர்ப்பை வெந்நீராய் வடிக்க... கண்ணிரண்டில்கத்திரி வெய்யில் அடிக்க... வெட்டுண்ட பல்லி வாலாய்உதடுகள் துடிக்க... எரிசினத்தால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க... பலராமன்-பஞ்ச பாண்டவரைக் கறுவினான் (11-பக். 56-58) ஆதிசேஷன் அம்சமல்லவா? பலராமன் கோபத்தில் மெய்ப்பாடுகளையும் பாராட்டுகின்றார் வாவியார். பாடலின் இறுதிப்பகுதியில் இவற்றைக் கண்டு மகிழலாம். (iv) துரியன்: தருமனின் இராசசூய வேள்வி முடிந்தது. வேள்வியில் கண்ணனுக்கு அக்கிரபூசை முதல் மரியாதை) செய்யப் பெற்றது கண்ணனுக்கு வீடுமன் யோசனைப்படி சதம் பிழை போட்ட சேதி நாட்டரசன் சிசுபாலன் கண்ண னின் ஆழிப்படைக்குப் பலியானான். பல்வேறு பரிசில் களை அவரவர் தகுதியறிந்து தருமன் வழங்கி விருந்தினர் கட்கு விடைகொடுத்தான். இவற்றையெல்லாம் கண்ட, பாம்புக் கொடியோனுக்கு பாம்பினும் பத்து மடங்கு கொடியோனுக்கு; பங்காளிக் காய்ச்சல் பகயக வென்று ஏற; உஷ்ண வேர்ப்பு உடம்பெறலாம் ஊற வயிறு-ஒரு வெள்ளாவியாய் எரிந்தது;