பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கிருட்டிணன் துது * 413 கடவுள் எனக்கு-உயிர்உறை கூடு தந்தான்! தாயே! துரியோதனனுக்கு நான்வாக்குத் தந்திருக்கிறேன்விஜயனைக் கொல்வதாக; எண்ணவேண்டாம்ஏதோ பெருமைக்குச் சொல்வதாக! அர்ச்சுனனை நோக்கிஅம்பு விடுவேன்; அவனைக்கொல்லுவேன்; அல்லதுகொல்லப்படுவேன் ! எப்படியும்எங்களில் ஒர் உயிர் மிஞ்சும்; அப்படியும் இருக்கும்அம்மா! உன் கணக்கு அஞ்சும்! (II-பக். 354) என்று வணங்கி வழியனுப்பினான் குந்தித்தாயை-அவள் உந்தியைக் கண்ணிர் கலக்க, வாலியார் நாகக்கணையை ஒருமுறைக்குமேல் விடுவ தில்லை என்ற உறுதி வாக்கு கன்னனிடம் பெறவில்லை. கதைக்கு இதுதான் முக்கியம்.ஏன் தவிர்த்தாரோ தெரியவில்லை. வில்லியில் இந்தப் பகுதி சரியாக அமைகின்றது. குந்தி இரு வரம் வேண்ட, கன்னன் மறாது கொடுத்தலை, பார்த்தன்வெஞ் சமரில் நின்னுடன் மலைந்தால், பகைப்பெறும் பாந்தள்.அம் பகழி கோத்தலும், பிழைத்தால், மறித்தும்நீ விடுத்துக் கோறல்!” என்று ஒருவரம் குறித்தாள், “வாய்த்தமற் றவர்கள் இளைஞர்என்று அவரை மலையல் என்று ஒருவரம் குறித்தாள்; மூத்தவன், காதல் இளைஞர்தம் பொருட்டால் மொழிந்தனம் கேட்டுஇவை மொழிவான் " 10 வில்லிபாரதம்-கிருட்டிணன் தூது 255