பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி : 427 கண்ணன் கதையில் தம்மைப் பறிகொடுத்த கவிஞர் வாலி, நோம்பால் கட்டமுடியாத நுண்பொருளை-ஒரு தாம்பால் கட்டினாள். தாய்; காரணம் தெருமண்ணைத் தின்றது அதன் ഖ്i ! என்று யசோதைப் பிராட்டியாரின் செயலைப் பகர்வர். கண்ணிநுண் சிறுதாப்பாலே கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்ற மதுரகவிகளின் வாக்கை நினைத்தவண்ணம் இவ்வாறு பகர்ந்தார் போலும் என்று நாம் கருத இடந் தருகின்றது. இவ்விடத்தில் ஒரு கருத்தை நினைத்தல் தகும். வெண்ணெயைத் திருடித் தின்றதற்காகக் குழந்தைக் கண்ணன் கட்டப் பெற்றான் என்பதுதான் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள். உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்றங்கு உண்டானைக் கண்டாய்ச்சி உரலோ டார்க்க தறியார்ந்த கருங்களிறே போல நின்று, தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை வெண்ணெய்தான் அமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி கண்ணியார் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான் 5 முதலாயிரம்-மதுரகவிகளின் பாசுரம். பெரி. திரு. 2.10. 6 7 பெரி. திரு. 5.9, 7 6