பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தை யாக விரித்துஅதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காண லாங்கொலென் றாசையி னாலேே என்று விட்டுசித்தனின் வாக்கும் நினைவில் எழுந்திருத்தல் வேண்டும். * - சகடாசுரன எனும சழக்கனை-இடைச் சேரிக்கு அனுப்பினான்.... கண்ணனின் ஆவிகரந்துவரகஞ்சன்எனும் பாவி! சகடமும் சங்கமும் தாங்கும்சக்கரவர்த்தி.... சகடாசுரனைசகடம்போல்சுழற்றினான்; அவன் ஆவியைஆக்கையிலிருந்து கழற்றினான்! (1-பக். 148) இங்ங்னம் கண்ணபிரானின் தீரச் செயல்களை அநுபவிக்கும் வாலி இருங்கைமா கரிமுனிந்து, பரியைக் கீறி, இனவிடைகள் ஏழடர்த்து மருதம் சாய்த்து, வரும்சகடம் இறவுதைத்து, மல்லைகட்டு வஞ்சஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சானான் " பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவுகொடு மாளஉயி ருண்டு திண்மைமிகு மருதொடுநற் சகடம்இறுத் தருளும் தேவன் அவன். " - 13 பெரியாழ். திரு. 5.1: 7 14 பெரியாழ். திரு. 2.10, 7 15 பெரியாழ். திரு. 39, 6