பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி & 431 என்பன போன்ற திருவாக்குகளிலும் தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி கீளா மருதிடைப்போய்க் கேழலாய் என்ற பேயாழ்வாரின் பாசுரத்திலும், அடிச்சகடம் சாடி அரவாட்டி ஆனை பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு ' என்ற திருமழிசையாரின் அருளிச்செயலிலும் ஆழங்கால் பட்டிருக்க வேண்டும். மீட்டும்.... மருகனைக் கொல்ல மாமன் ஒரு மத்தவாரணத்தை ஏவினான்; கஞ்சன் தங்கை கருப்பை வளர்ந்த கறுப்பு நெருப்பு-அதன் மருப்பைச் சீவினான் வரையில் உதிரம் வாயில் வடியவடிய தரையில் விழுந்து.... (1-பக். 148) என்று பாடிய வாலியார்? கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு மறித்துமழ விடைஅடர்த்துக் குரவைகோத்து வம்பவிழும் மலர்க்குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர்வெண்ணெய் உண்டுகந்த மாயோன் வெஞ்சினவேழம் மருப்பொசித்த வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தை நஞ்சுடை யாளர்கொல் " 16 மூன், திருவந், 54 18 பெரி. திரு. 7, 8, 8 17 நான். திருவந் 33 19 பெரி. திரு. 9, 2: 6