பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி * வர்சுதேவன்; திருத்துழாய்வாசம் எப்பவும் வீசு தேவன்! (II-ug. 355) கண்ணன்.... வானமழை - வண்ணன் (Ш— цё. 387) ஞாலம் அளந்தபிரான் (III- lué. 427) சூதுநடந்த சபைக்குத் தூதுநடந்த திருப்பாதன் (III–Lä. 429) மதவேழத்தின்மருப்பு ஒசித்த மாதவன் (III-Lö. 438) பரந்தாமன்; பழறைபாடிப் பரவும் பல நாமன் (III— u$. 443) ராதா மணாளன்; குறையொன்றுமில்லாக் கோவிந்தன்.... (III— u$. 453) அகரம் உகரம் மகரம்-எனும் மூவாசைகள் மூலாட்சரம் கொண்ட (III— L5. 485) முதற்கண் அனைத்திற்கும் கண்ணனே - முதுகண் (III— u$. 489) கண்ணன் என்னும்கைவிளக்கு; கன்னங்கரியமெய்யெடுத்து வந்த- - மெய்விளக்கு (III— u$. 491) 437