பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'மூலமே! என-முன்பு மும்மதயானை யொன்றுஒலமே இட-ஓடிவந்த - ஒப்பிலியப்பன்' (II- LI6. 335) துட்டன் உதைத்த தூணில் தோன்றி-அவன் குட்டன் சொல் காத்த குந்தன்; கோவிந்தன் (II— u$. 335) மாவலியின் மண்டையில் வைத்த பாதம்; நெடிது வளர்ந்து - - நீள்விசும்பைத் தைத்தயாதம், (II - பக். 342) மறையும் மாமுனியும் மொய்த்தபாதம்; ஏழிரண்டாண்டு-வனம் ஏகிநடந்து எய்த்தபாதம் (II- LI$. 342) புறப்பட்டான் கண்ணன்; பீலிசூடும் மன்னன் (II- LI5. 337) வெண்ணெய் வழியும் வாயனை- (II – Lë. 339) புதிர்கொண்டு விளங்கும்புண்ணியக் கண்ணனை- (I-பக். 339) ஆரா அமுதனே! அசோதை தால் - ஆட்டிய ஆனந்தக் குட்டனே (1-பக். 342) ஆலிலைமேல்அயர்வானே கால்விரல் சூப்பி- (I-பக். 342) அவனே இவன்; இவனே அவன்; (II — Lé. 342)