பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி * பரமாத்மா-எனும் ஜீவாத்மா நாளும் பாடிப் பரவும்-கண்ண பரமாத்மா - கண்ணனாய் நிற்கும் கரியமால் ஆயர்குலத்தின் அருஞ்செல்வம்; கண்ணன் எனும் கருந்தெய்வம் கண்ணன்-வார்கடல் வண்ணன் உண்டான்.வாசுதேவன்; பழமறைகள் பொழுதெலாம் பேசுதேவன் தயிர் கடையும் இடைச்சியர்உயிர் கடையும் இருடிகேசன் வேய்ங்குழல் ஏந்தும் கையனே நிலம்வந்து நடக்கும் நான்மறை நூல் அலகிலா விளையாட் டுடையான் கோபாலன்; துலரையில்பொற்றவிசில் அமர்ந்தருளும் பூபாலன் கண்ணன் என்னும் கறுப்புக் கடவுள்; வினையை நீறாய் ஆக்கும் நெருப்புக் கடவுள்! (I-பக். (I-பக். (II–Lö. (II — Lö. (II— LI6. (II— Ló. (II— Ló. (II — Lé. (II — Lé. (II — Lé. (II — u$. 435 54) 58) 62) 235) 235) 290) 330) 329) 332) 33) 324)