பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 4 3 4 哆 குலந்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க, அதற்கனுங்கி நின்று நிலத்திகழும் மர்ச்சுடரேய்சோதி!' என்ன நெஞ்சிடர்தீர்த் தருளிய என் நிமலன் ’ என்பன போன்ற பாசுரங்களை உளங்கொண்டு என்று கருதுதல் பொருத்தமாகும். - ஒளிரும் தொடர்கள்: காவியத்தில் கண்ணன் வரு இடங்களில் அவரைக் குறிக்கும் தொடர்கள் பக்திச் சட தெறிக்க சுவையாக வந்து இடம்பெற்று விடுகின்றன. அவற்றை இயன்ற மட்டும் ஈண்டுக் காட்டுவேன். "பீலியைச் சூடிய . - பெருமான்-முன்னம் காலிமேய்த்த கோவலன் (1-பக். 150) மகரமாய் வந்த - சிகரம் (1-பக். 151) ԼԱքքլIԱ-- வித்தையை நிகழ்த்தும் மாயவன் கண்ணன் (1-பக். 158) இருள் நிறத்துக் கண்ணன் தரை இறங்கி வந்த இறை (1-பக். 160) சதுர்மறை நாயகன்தான் இடைச் சேரிவாழ் கண்ணன் (1-பக். 160) ஆலில் உறங்கும்கண்ணன் அமாவாசை வண்ணன் (1-பக். 160) பீலி குழற்கற்றையில் பிரகாசிக்க-வன மாலி - (1-பக். 11) 25 பெரி. திரு. 7.8:3