பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி * 433 என்ற கலியன் பாசுரத்திலும், வழுவொன்று மில்லாச் செய்கை வானவர்கோன் வலிப்படு முனிந்து விடுக்கப்பட்ட மழைவந் தெழுநாள் பெய்துமாத் தடுப்ப மதுசூதனன் எடுத்து மறிந்த மலை " காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டுஅவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடஞ்செய்து மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் ’ என்ற விட்டுசித்தன் பாசுரங்களிலும், கடுவிடம் உடைய காளியின் தடத்தைக் கலக்கிமுன் அலைகழித்து அவன்தன் படமிறப் பாய்ந்து பண்மணிசிந்தப் பல்நடம் பயின்றவன் ’ என்ற கலியன் பாசுரத்திலும் தம்மைப் பறிகொடுத்திருக்க வேண்டும். முதலை வாய்ப்பட்ட களிற்றினைக் காத்த செயல் ஆழ்வார் பாசுரங்களில் காணலாம். இதனைக் கருத்தில் கொண்ட கவிஞர் வாலி, முன்னம்முதலை வாய் வீழ்ந்தகாட்டானை- தன்னைக் காத்தானை; (1-பக். 148) என்று கூறியது முதலைத் தனிமா முரண்தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழம் உய்ய விதலைத் தலைசென் றதற்கே யுதவி வினைதீர்த்த அம்மான் ' 21 பெரியாழ். திரு. 3, 5, 2 | 23 பெரி. திரு. 4. 10, 3 22 பெரியாழ். திரு. 3. 9: 7 24 பெரி. திரு. 3. 8: 2