பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 449 நான் என்பதை நீக்கியவன்ஊன் விற்றால் என்ன? (II — L16. 220-21) (4) வையம்-ஒரு வைத்தியசாலை; அறியாமை நோயாளியாய்ஆரும்-இங்கு பதிவு செய்யப்படுகின்றனர்பிறப்பெடுத்த காலை! அந்தஅஞ்ஞான நோய்க்கு... கர்மம் செய்தலேகைகண்ட சிகிச்சை; இந்த சிகிச்சைக்குஇடம் தருவதில்இருக்கலாம் ஒருவனுக்குஇச்சை அனிச்சை! ஒன்றுமட்டும்உண்மை! முழுதும் சிகிச்சை- - முடிந்தாலும் முடியாவிட்டாலும். வையமெனும்வைத்தியசாலை வாசம்ஆர்க்கும்-தவிர்க்கவொண்ணா அவத்தை அந்த அவததை-அவரது ஆயுள் உள்ள மட்டுமே; அது சீண்டாது-அவரது - சவத்தை! (III-ué. 432) இது கண்ணன் காண்டீபனுக்குக் கழறியது.