பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 473 நான்முகனின்நான்கு மூக்குகளின்நுனிகளிலும்நாற்காலி போட்டுஉட்கார்ந்து கொண்டது கோபம்; அதுஉடனே இட்டது சாபம்! "வானம் கெட்டது உங்களால்வானத்தின் மானம் கெட்டது! இங்குகண்ணில் பிறந்த காதல் கதைகளைமண்ணில் பிறந்து மீண்டும் பேசுக; பேசிமுடித்துப் பித்தம் தெளிந்துபின்னர் இந்த விண்ணில் ஏறுக!” சபித்துவிட்டுச் சபையை நீங்கினான் சதுர்முகன். (1-பக். 15-16) (ii) வசிட்டன் போட்டது: கங்கை விதியை நொந்து வானிறந்து வருகையில். எதிர்ப்பட்டனர்அஷ்டவசுக்கள்எனும் தேவகணங்கள்; வசிட்டமுனிவன்இட்ட சாபத்தை வாங்கிய பாவகணங்கள்! வனத்தில் ஒருநாள்விச்சிராந்தியாய்வலம் வந்ததுவசிட்டமுனிவனின் பசு, பிடித்தமான பாரியைபிடித்த பிடிவாதத்தால்