பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 や பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அழுதன; பீதியும் பீடையும் ஊரையே உழுதன! ஆகமொத்தம்-எங்கும் அமங்கல சப்தம்! (1-பக். 116) (3) பீமன்: குந்தியிடம் இவன் காற்று நட்ட நாற்று. மாதாவின்மடியிலிருந்துமாருதத்தின் மைந்தன்மண்ணில் விழுந்ததும்.... பூமி அதிர்ந்தது; ஆலயந் தோறும்அமர்ந்திருக்கும் சாமி அதிர்ந்தது; சாமியின் வலக்கரம் வாங்கி நிற்கும் நேமி அதிர்ந்தது. (1-பக். 124) (4) அர்ச்சுனன். ஆயிரம் கண்ணன் அருளிய பிள்ளை இவன். ஆயிரம் கண்ணன்அருளிய பிள்ளைகோமளம் சொன்னால்கொள்ளையோ கொள்ளை! 'வாழிய' என்றுவானுலகுவாழ்த்தை வழங்கியது;