பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 489 தேவகணம் துந்துயி முழங்கியது! ககனத்திலிருந்துகொட்டியது பூமாரி, அதில் குளித்தது குந்தியின்குடல் சுரந்த தேன்வாரி! வாசவன் வழங்கிய வாரிசின் வனப்புமீகரம் என்றொரு பாசுரம் படித்து.... அதன் முளரிப்பூங் கன்னத்தில்முத்தம் வைத்ததுமந்த மாருதம்; வெற்பின்முகடு நீங்கி-பிள்ளை முகம் பார்க்க வேண்டிவந்த மாருதம்! சதசிருங்க மலைவாழும்சகல ரிஷிகளும் வந்துஅர்ச்சுனனைப் பார்த்தனர்; ஆசீர் வாதங்களை வார்த்தனர்! (I-பக். 128) () கண்ணன். சினம் தெறிக்கப் பேசிய பாஞ்சாலிக்குச் சமாதானம் கூறும் முறையில் கண்ணன் கழறியது, சமீப காலமாகசாலைகளில்.... நேர்வரும்-சில நிமித்தங்களைப் பார்த்தால்போர் வரும்-என்றே புலப்படுகின்றது; வானில்