பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தூமகேது ஒன்று தோற்றுவதைக் காணில் அந்த சந்தேகம் அதிகம் பலப்படுகிறது! (II-LIö. 337) காவியத்தில் கண்ணன்கூட நிமித்தங்களில் நம்பிக்கை வைத்திருப்பது நமக்கு வியப்பைத் தருகின்றது. இதனை எழுதியவன் கண்ணனின் வாக்கில் வருவனவாக அமைந்தவை; அதுமட்டுமா? சிறு தெய்வ வழிபாடும் அவன் நாடியில் ஒடுகின்றது. காண்டீபனிடம் கண்ணன் சொல்லுகின்றான், 'துர்க்கையைத் துதி!' என்று; துதித்தான் தனஞ்செயன் தேர்விட்டு இறங்கி நின்று! ஆளிமேல் எழுந்தருளும் அம்மா! காளியே! என் துயரமெலாம் உன்திருவிழி பட்டால் துரளியே! நீ வாழ்த்தினாலன்றோ வெல்லுமென்-வாளியே! இல்லையேல்-என்வாளி வாளியல்ல; முனைமழுங்கிய மூளியே! மாயே! மகாமாயே! நின்முன் தண்டனிட்டேன்; தயை செய் தாயே!” (II-LI$. 381) இங்ங்னம் துர்க்கையைச் சேவித்துத் தேர் ஏறுகின்றான் தேவேந்திரன் சேய், எல்லாவற்றிற்கும் மூலமாயிருக்கும் ஆதிமூலமே சிறு தெய்வ வழிபாட்டுக்கு வழியமைக்கின்றது. இராமகாதையில் இராமன் சேது.கட்டுவதற்கு முன்