பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 497 இன்னான்தான்இன்னது செய்யலாமெனஎவன் சொன்னான்? சொன்னால்சூதுமதி படைத்தவன் ஆவான்அன்னான்! வனம் பார்த்தா மேய்கிறதுவளி? இனம் பார்த்தா காய்கிறதுஒளி? நிலம் பார்த்தா பாய்கிறது 蓝i? குலம் பார்த்தா பெய்கிறது8ញុំ? குருவே! கற்பிப்பவனுக்குகூடாது பாரபட்சம்; பாரபட்சம்தான்பாவங்களின் உச்சம்! (I-பக். 227-28) துரியோதனன் வெறும் அயோக்கியனாகப் படைக்கப் பெறவில்லை காவியங்களில். சிலசமயம் மின்வெட்டு போல நல்ல பண்புகளும் அவனிடம் தலைக் காட்டுகின்றன. (2) கண்ணன் பேச்சிலும் வருணங்கள் நான்கு பிறப்பினால் வருவதன்று என்பது தெரிகின்றது. என்னால்தான்வகுக்கப்பெற்றனவருணங்கள் நான்கு; அவைசெயல்களை குணங்களைச்சார்ந்தவையாதலால்...