பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர் வசிக்கும் சருமம்; எழுதவொண்ணா ஏர்வசிக்கும் தேகம்; என்றிலங்கும் ஊர்வசிக்கும் மேலான ஒரழகை-அமராவதி ஊர் வசிக்கும் பெண்டிரில் ஒருத்தியும் பெற்றதில்லை; வேறு பார் வசிக்கும் பாவையர்க்கும் பேரெழில் இதுபோல் உற்றதில்லை! (I-பக்180) - ஊர்வசியின் அழகை அவள் வாக்கினாலேயே தெரிவிக்கும் வாய்ப்பை அமைக்கின்றார் கவிஞர் வாலி. • **** -- *** **-* * * * நான் திருமாலின் - தொடையில்’ பிறந்தவள். தேவ தாசிகளில் சிறந்தவள்! அழகு என்றதொரு சொல் அகராதியில் இடம் பெற அடியாள்தான் காரணம்; என் அழகுதான் அழகின் பூரணம்! ஆம்! நான்தான் அந்தத்தின் அந்தம்; அலகிலா ஆனந்தம்-அருளும் அந்தம் என்வசம் அனந்தம்! உலகத்தை வளைத்திடும் வனப்பை-என்னுள் வைத்து உலகத்தை வளர்த்தது காலம்; தேவர்- - 20 திருமாலின் தொடையில் (=ஊரு) பிறந்ததால் ஊர்வசி என்ற பெயர் பெற்றதாகக் கூறுவார் வாலியார். நான்முகன் படைப்பிலேயே இவளைத் தொடையழகியாகப் பிறப்பித்தான் என்ற கதையும் உண்டு.