பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வெஞ்சமர்க் கேணியில்-வெற்றி வெள்ளத்தை அள்ளும் வாளி: விசும்பிலிருந்து-கறுப்பு வில்லியல்லவோவிஜயம் செய்திருக்கின்றான்விஜயம் மகனாய் இத்தரைக்கு! உள்ளூர அபிமன்யுவும்உத்திரையை இச்சித்தான்; ஒரக் கண்ணால் அவனும்-அவ் ஒவியத்தைப் பட்சித்தான்; பாராதது போல்-சில போழ்து பாசாங்கு செய்து சிட்சித்தான்; ஆக மொத்தம்-அவன் அவளது காதலை ரட்சித்தான்! (I-பக்.292) இரத்தின மனச்சுருக்கமான இதில் அபிமன்யுவின் அழகும் அவன் காதலும் தெளிவாகின்றன. (3) அர்ச்சுனன். இவனுடைய அழகை வாலியார் ஊர்வசியின் வாக்கில் வைத்து நமக்குக் காட்டுகின்றார். அடடா! என்னஆஜானுபாகு வானவன்! இவனில்- - அரைக்கால்வாசி-இங்கு ஆவானா ஒருவானவன்! ஊனுடன்உயிருடன் வந்து-வனப்பில் வானுடன் போட்டியிடும்மானுடன்! முழங்கால்முட்டியைத் தொடும்