பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனசுக்குள் அனுப்பி அவனோடு நம்மை இணைத்துக் கொள்கிறான். இப்படி, படிக்கிற வாசகனை ஈர்த்துப் பக்கத்தில் வைத்துக் கொள்ளக்கூடிய சக்தி எல்லாக் கவிஞர் களுக்குமே வந்துவிடுவதில்லை. சிலர் Obsecurity மூலம் சாதித்துக் கொள்கிறார்கள். சிலர் நல்ல வார்த்தைகளின் மூலமாகச் சாதித்துக் கொள்கிறார்கள். @g Individual Talent. 52(5 & 7656&r 3,67565 ags சிறப்பாக வருகிறதோ அதை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான். பாஷைக்குள் ஒரு பாஷை கவிதை' என்று சொல்வார்கள். இந்த பாஷையை ஒருவன் தனக்குத்தானே கண்டுகொள்ளவேண்டியதுதான். சரி. மாடர்ன் பொயட்ரி என்பதில் எந்த அம்சம் 'மாடர்ன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? மீரா: மாடர்னிடிதான். இந்த நவீனத்துவம் மூலம்தான் புதுக்கவிதையைப் புரிந்துகொள்ள வேண்டும். அனிச்சம், அன்னம் போன்ற பழைய உவமைகளைச் சொன்னால் இன்றைக்கு எடுபடாது. 'காலில் முள் தைத்தது பிடுங்கப் போனேன். அட கர்நாடகமே... நான் முள்ளல்ல என்றது குண்டூசி ..." இந்தப்பாடலில் உள்ள நவீனத்துவம்தான்குண்டுசி. இப்போது முள்ளைக் காட்டிலும் குண்டுசிகள் 岔