பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-3 கவிதையைத் தேர்ந்தெடுத்தல் கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான தாய் மொழியாசிரியர்கட் கு இப்பொறுப்பு இல்லை. பாடநூலை வெளி விடுவோர் யாரே இருவரைக் கொண்டு கவிதைகளைத் தொகுக்கச் செய்து சில குறிப்புகளுடன் பாடநூல்களை வெளி பிடுகின்றனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் நூல் சந்தையில் பல நூல்கள் காணப்பெறுகின்றன. நூல்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் சில அாய்மொழியாசிரியர்கட்குக் கிட்டுவதில்லை. அதற்காக அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளுவதும் இல்லை. நூலினைத் தொகுப்போராவது பாடத்திட்டத்தை வைத்துக் கொண்டு, தமது கவிதைக் கருவூலத்திலிருந்து, தாம் படித்துத் துய்த்த கவிதைத் தொகுதியிலிருந்து, மாணாக்கர்கட்கு ஏற்ற கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனரா என்பதும் ஐயப்பாட் டிற்குரியதே. வெளியிடுவோர் அதற்கு வேண்டிய காலத்தைத் தருவதில்லை; தொகுப்போரிடமும் அத்தகைய கவிதைக் கரு ஆலம் இருப்பதில்லை. அரசினரா லும் பல்கலைக் கழகத்தினரா லும் வெளியிடப்பெறும் கவிதைத் தொகுப்பு ஒரு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களால் நியமிக்கப்பெறும் ஒரு வரால் தொகுப்பு பதிப்பிக்கப்பெறுகின்றது. தொகை நூல்கள் : சாதாரணமாகக் கீழ்வகுப்பு DTಿ ಹಹಗೆ கட்கேற்ற கவிதைகள் தமிழ்மொழியில் அதிகமாக இல்லை, மாணாக்கர்களின் வயது நிலை, அறிவுநிலை, அநுபவ நிலைக் கேற்ற கவிதைகளே இல்லை எனலாம். ஆனால், நடைமுறை யில் பாடத்திட்டக் குழுவினர் நீதிபற்றிய ಶಷ್ತಣಃ ಹಣಕ್ಹಡಿಲ್ವ அவர்கட்குத் தேர்ந்தெடுக்கின்றனர். செவிலிப்பாடல்கள். لاساسي பாடல்கள், கதைப்பாடல்கள் போன்றவை இந்த * 570Tಷ್ಮಿ தோன்றத் தொடங்கியுள்ளன என்றே (ಕTTE. પદ્ધક્રિાઈ பாட்டு, எடடுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு நால்கள் யாவும் தொகை நூல்களே.* தனிப்பாடல் திரட்டு, ੋਂ ೧ಈು புள் சிந்தாமணி, புறத்திாட்டு, பன்னுற்றிரட்டு GLID శ్లీణ్యతీ தொகுதிகளும் உள்ளன. இவை யாவும் மாணாக்கர்கட்கென்று 1. திரட்டு நூல், தொகை நூல்-Anthology