பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

2. இவர் ஆயர் இயல்புகளைப் பற்றி நமக்கு அறிவிப்பன யாவை?

V சோழன் நலங்கிள்ளி

1. சோழன் நலங்கிள்ளியின் இயல்புகளை விளக்கமுறத் தருக.
2. இவர் ஒரு பெருவீரர் என்பதை நிறுவுக.


VI இரும்பிடர்த் தலையார்

1. கரிகால் பெருவளத்தானைப் பற்றி நீ அறிந்து கொண்டவை எவை?
2. இரும்பிடர்த் தலையார் யாவர்? அவர் இப்பெயர் பெறக் காரணம் யாது?
இவரால் பாடப்பட்ட மன்னனைப் பற்றி நீ அறிந்தவை எவை?


VII கோப்பெருஞ் சோழன்

1. பிசிராந்தையாரைப் பற்றி நீ என்ன அறிகின்றனை?
2. கோப்பெருஞ் சோழருக்கும் பிசிராந்தையார்க்கும் இருந்த நட்புரிமையை எடுத்துக் காட்டுக.
3. பொத்தியாரும் கோப்பெருஞ் சோழரின் நண்பரே என்பதை நிலை நிறுத்துக.

VIII சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

1. கிள்ளிவளவன் யார் யாரால் பாடப்பட்ட பெருமை பெற்றவர்?

2. கிள்ளிவளவன் புலவர்களின் அறவுரைகட்குக் செவி கொடுப்பவர் என்பதை இரண்டு உதாரணங்களால் விளக்கிக் காட்டுக.