பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் + 8了 卡 3. தண்ணிவிட் டோவளர்த்தோம்? சர்வேசா இப்பயிரை கண்ணிரால் காத்தோம்; கருகத் திருவளமோ?" 4. காக்கைச் சிறகினிலே நந்த லாலா - நின்றன் கரியநிறம் தோன்று தையே, நந்தலாலா பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா - நின்றன் பச்சை நிறம் தோன்று தையேநந்த லாலா என்பன போன்ற பாடல்களை பட்டிக்காட்டான் கேட்க நேரிடுகின்றது. உணர்ச்சி பொங்கி எழுகின்றது. அந்த உணர்ச்சி, சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே,அடா - கவி துள்ளும் மறியைப்போலே துள்ளுமோ, அடா! கல்லும் கனிந்துகனி யாகுமே,அடா - பசுங் கன்றும்பால் உண்டிடாது கேட்குமேயடா! (3) என்ற பாட்டாக வடிவெடுக்கின்றது. 1. சொல்ல வல்லாயோ! - கிளியே! சொல்லநீ வல்லாயோ? தில்லையம்பலத்தே - நடனம் செய்யும் அமரர்பிரான் - அவன் செல்வத் திருமகனை - இங்குவந்து சேர்ந்து கலந்து மகிழ்ந் திடுவாய் என்று சொல்ல வல்லாயோ?" 2. திருவைப் பணிந்துநித்தம் செம்மைத் தொழில்புரிந்து வருக வருவதென்றே - கிளியே! மகிழ்வுற் றிருப்போமடி’ 7. பா.க. தே.கீ. சுதந்திரப் பயிர் - 1 8. தோ.பா. கிளிவிடு துது - 1 9. மேலது - கிளிப்பாட்டு - 1