பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நான் வேறு பிள்ளையவர்கள் வேறு பற்றி நான் பாடலெழுதுவது என்னைப் துெ போலாகுமே. அதனால் தான் நான் ஆறவில்லை' என்று பதிலிறுத்தாராம். g శోణ: : భీఫిషణ్ణ డిస్రి பக்தி இலக்கியப் பாடல்கள் முதலியவற் இக் காட்டி நயம் பாராட்டியுள்ளது மிகச் அமைந்துள்ளது. பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிப் ாது. கவிமணி நிலைமையாமையைப் பற்றிப் பாடல் களில் விளக்கியிருப்பது போல வேறு எங்கும் தமிழிலக்கியத் - முடியாது என்பதை ஆணித்தரமாகப் கூறுகிறார். கட் பண்புக் கோட்பாட்டினை விளக்கும் - ன் புலம்பலாகக் கவிமணி தரும் பாடல்க சிரியர் எடுத்துக் காட்டியிருப்பது அந்த இயலுக் κιλά த்தமாக அமைந்துள்ளது. இயற்கையை நன்கு அனுபவித்துப் பாடிய புலவன் கவிமணி. அந்த உணர்வி னைத் தம் திறனாய்வின் மூலம் நமக்குப் பேராசிரியர் அளிக்கி என்றால் அது மிகையாகாது. கவிமணியின் மருமக்கள் மான்மியம் என்ற படைப்பு அங்கதச் சுவை நிறைந்த யான ஒரு படைப்பு. நாஞ்சில் நாட்டில் வழக்கிலி நமக்கள் வழித் தாய் முறையைக் கண்டித்து எழுதப் ரு படைப்பு. இதனைப் பற்றிப் பேராசிரியர் கூறும் "மருமக்கள் வழி மான்மியம் என்ற சமுதாய ஓவியம் துத ைஇலக்கிய வகையைச் சார்ந்தது. இலக்கியம் ழ்க்கையின் திறனாய்வு என்பர். இக்கூற்றினை விளக்குவது ல் கவிமணியின் இந்தச் சொல்லோவியம் அமைந்துள்ளது 密 逸 24). கதைதைய ஒர் அபலையின் வாயில் வைத்துக் 型 கவிமணி பேசுவது அற்புதமாக அமைந்துள்ளது (பக்.241). இத்தக் காவியம் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மக்களின் இாழ்க்கையின் கண்ணாடியாகத் திறனாய்வுப் போக்கில் அமைத்துள்ளது தெளிவு (பக்.224)' என்று தெளிவுபடுத்துகி ஜான் கவிமணியின் பாடல்களில் அமைந்துள்ள படிமங்கள்