பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் 斗 107 + கம்பத்தின் கீழ்நிற்றல் காணி - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற் குரிபர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்” என்று மூவண்ணக் கொடியையும் பாடிச் சென்றார். எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு" என்று முன்னரே கூறிச் சென்ற கவிஞரின் வருவதுரைக்கும் திறன் எவரையும் இறும்பூது அடையச் செய்யும். விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே" என்று தன் மனத்திற்குக் கட்டளையிடுகின்றார். ஏனைய பாடல்களைப் போலவே சுதந்திரம்பற்றிய பாடல்களும் நாட்டுப்புறத்தானின் மனத்தைக் கவருகின்றன. கூறுகின் றான்: ‘சுதந்திரப் பாட்டில் - உள்ளம் துடிது டிக்குதடா பதமெ ழுப்புதடா! - கையும் படப டக்குதடா (19) என்று. இங்ங்னம் பட்டிக்காட்டான் வாயில் வைத்துப் பாரதியின் பாடல்களைத் திறனாய்வு செய்கின்றார் கவி மணி. 39. மேலது - தாயின் மணிக்கொடி 40. மேலது - சுதந்திரப் பள்ளு - 2 41. வே.பா: விடுதலை - சிட்டுக்குருவி - பல்லவி