பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் -}- 115 + எதை மறந்தாலும் - உள்ளம் என்றுமே மறவாப் பொதுமறை தந்த - தேவன் பொய்சொல்லாப் புலவன் (4) சாதி ஒன்றேயாம் - தமிழர் சமயம் ஒன்றேயாம் நீதி ஒன்றேயாம் - என்று நிலை நிறுத்தி நின்றோன் வெண்பா ( 6 ) வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெல்லாம் உய்யும் படிமுப்பால் ஒதினான் - ஐயமின்றி இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச் செம்மையிற் கண்டு தெளிந்து (7 புத்தகம் நூறு புரட்டிக் களைப்பற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன்? - வித்தகன் தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன பொய்யில் மொழியிருக்கும் போது (9) நாலா ரணப்பசுவை நாடிக் கறந்தளித்த பாலாகு மென்றுபா ராட்டுமே - நாலாய்ந்து வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை உள்ளுவந் தோதும் உலகு (10) திருக்குறளை 'வள்ளுவர் தந்த திருமறை என்றும் தமிழ் மாதின் இனிய உயர்நிலையை' என்றும் பாராட்டு வர் நம் கவிமணி. இதுதவிர ஐந்து பாடல்களாலும் இத னைப் போற்றுவர் சிலவற்றைக் காட்டுவான். மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம் சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம் - மிக்கபுகழ்ச்