பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் * 其23 + வாடாது மங்கி மறையாமல் சூறா வழிவரினும் ஆடா தொளிர்ந்த அரவிந்த சோதி அணைந்ததுவே (2) சுத்தானந்த பாரதி : பல்லாண்டுக் காலம் அரவிந்த ஆசிரமத்தில் வாழ்ந்து ஞான ஒளி பரப்பி வந்தவர். ஆசிரமத்தைத் துறந்து சென்னையில் ஒர் ஆசிரமம் நிறுவி அதில் வாழ்ந்தவர். மிகப் பல நூல்களின் ஆசிரியர். இவர் தம் தமிழ்ப் பணியைப் பாராட்டி தஞ்சைத் தமிழ்ப் பல்க லைக் கழகம் 'இராஜ இராஜன் விருது வழங்கி சிறப்பித்தது. இவரை வாழ்த்தி கவிமணி மூன்று பாடல்களை ஆக்கியுள் ளார்." இவை தவிர அடிகளார் புத்தேரிக்கு வந்தபோது வாழ்த்திப் பாடிய மூன்று பாடல்களும் உள்ளன. கண்டும் கனியும் கரும்பும் களியமுதும் தண்டமிழில் கொண்டுதரும் தண்ணளியான் - மண்டுபுகழ்ப் பண்டிதசுத் தானந்த பாரதிசெய் பாவிருந்தை உண்டறியார் உண்டோ? உரை (1) முற்றத் துறந்த முனிவனை முத்தமிழும் கற்றுத் தெளிந்த கலைஞனை - உற்றநல் அன்புருவ மானசுத் தானந்த பாரதியை மன்புவியில் வாழ்த்துகளன் வாய் (2) கொண்டல் வண்ணா! கோபாலா கும்பிட் டுன்னை வேண்டுகின்றேன் அண்டும் அன்பால் தமிழன்னைக்கு அல்லும் பகலும் அலுப்பின்றித் 13. ம.மா. தவயோகி வாழ்க 14. மேலது. தவயோகி வாழ்க