பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 167 + சிலந்திக்கும் வரம் அளித்த சிவபெருமான் திருவடியை நலம்பெறவே கண்டுநாங்கள் நமக்களித்தால் ஆகாதோ? (4)” பெற்றான்எனும் சாம்பானுக்குப் பேறளித்த பெருமானை வற்றாத அன்பொடு யாம் - - t గి, fsい14 வணங்குதலும் வழுவாமோ? (5) நந்தனுக்குப் பதமளித்த நடராசன் எங்களுக்கும் சொந்தம்எனக் கூறுவதில் சொல்லிழுக்கும் உண்டோ?ஐயா! (6) இவை யாவும் சைவ சமய இலக்கியங்களில் கண்ட எடுத்துக்காட்டுகள். அடுத்துக் காட்டும் மேற்கோள் தேவா ரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆவுரித்துத் தின்பரேனும் அரனடிக்கீழ் அன்பர்எனில் தேவர்அவர் என்றுரைக்கும் திருமொழியும் பெறுமொழியோ? (26)* இது, அங்கமெலாம் குறைந்தழுகும் தொழுநோயராய், ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் 13, 4 - சிலந்திக்கு வரமளித்தது திருஆனைக் காவல்; சிலந்தி, கோட்செங்கட் சோழராகப் பிறந்த்து என்பர். 14. (5) தில்லையிலே பெற்றான் சம்பானுக்கு முக்தி அளித்தவர் உமாபதி சிவம். 15. (16) "சங்க நிதியதுமநிதி - அப்பர் தேவாரம் 6.95:10 என்ற பாடல் காண்க.