பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 173 -j வாழவேண்டுமெனில் - தொழில்கள் வளர வேண்டுமையா! ஏழையென்றொருவன் - உலகில் இருக்க லாகாதையா!" என்று தொழில்கள் பெருக வேண்டும் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளுகின்றார். இந்த அளவில் இவர்தம் சமூக நலச் சிந்தனைகள் அடங்கி விடுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம்': படித்தவர்களி டையே அன்றும் இன்றும் என்றுமே இருக்கும் ஓர் அவல நிலை. இதுபற்றிப் பல தனிப்பாடல்கள் உள்ளன. இஃது ஒரு சமூகப் பிரச்சினையாகவே உள்ளது. கவிமணியும் இதுபற்றிச் சிந்தித்துள்ளார். ஒரு பண்டிதன் வாயில் வைத் துப் பேசுகின்றார். பட்டம் பெற்றனன்; பண்டிதர் தம்மிடம் மட்டி லாத மதிப்புரை வாங்கினன்; துட்டி லாது சுழன்று கறங்கும்.இக் கட்டம் நீங்கு வழிஇன்றும் கண்டிலேன் (3) வீடு விற்றும், விளைநிலம்விற்றும், மாடு ஆடு விற்றும் அணிமணி தாம்விற்றும், பாடு பட்டுப் படித்த படிப்பெலாம் வாடும் என்பசி யாற்றிய தில்லையே (4) ஆயும் மேலதி காரிகள் வாழும்அக் கோயில் தோறுங்கை கூப்பித் தொழுதனன்; ஒயும் நெஞ்சுக் குறுதிசொல் வார்இலை; ஏயும் என்விதிக் கென்செய்கு வேன்?ஐயா! (5) 20. ம.மா. சமூகம் - தொழிலாளி முறையீடு - 9 21. சமூகம் வேலையில்லாத் திண்டாட்டம்