பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் 崇 其了5 + கந்தை யானாலும் கசக்கியுடு - என்னும் கற்பனை போற்றி நடப்பாய், அம்மா சுந்தர மேனியுண்டாகும், அம்மா! - இந்தச் சுத்தத்தின் நன்மை சிறிதோ? அம்மா" இவை உடல் தூய்மை, ஆடைத் தூய்மையை வற்புறுத்து வன. இதனையே கவிமணியும், கூழை யேநீ குடித்தாலும் குளித்த பிறகு குடி அப்ப 前期 2é என்று கூறுவார். தூய்மையான காற்று மிகவும் இன்றியமை யாதது. இதனை, காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டால் காலன் ஓடிப் போவானே." என்று இனிமையாகக் கூறுவார். உணவையும் அளவோடு உண்ண் வேண்டும். மீதுதூண் விரும்பேல்” என்பது பாட்டியின் வாக்கு அற்றால் அளவறிந்துண்க என்பது வள்ளுவர் வாய்மொழி (குறள் - 943). இதனைக் கவிமணி, மட்டுக் குணவை உண்ணாமல் வாரி வாரித் தின்பாயேல் திட்டு முட்டுப் பட்டிடுவாய்; தினமும் பாயில் விழுந்திடுவாய்" என்பார். வள்ளுவர் பெருமானும், 25. ம.ம. சுகாதாரக் கும்மி - 7 26. ம.ம. சமூகம் - உடல்நலம் பேணல் - 5 27. மேலது - மேலது - 3 28. ஆத்தி சூடி - 91 29. உடல்நலம் பேணல் - 6