பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 192 米 ஆகாய மளவுயர்ந்து வளர்ந்து நின்ற அரண்மனையும் அரைநொடியில் அழியு மென்று பீகாரா கொற்றாவால் அறியார் இந்தப் பேருலகில் பின்எதனால் அறிவார்? ஐயா!' என்ற பாடலால் நிலையாமையை வற்புறுத்திப் பேசுவார். இங்ங்னமாகக் கவிமணி இப்பாடல்களில் விளக்கி இருப் பது போல் வேறு எங்கும் தமிழ் இலக்கியங்களில் காண முடியாது. இப்பாடல்களும் இவர் இந்தியப் பண்பாட் டைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளார் என்பதை விளக்குகின்றன அல்லவா? இந்த நெறியினைப் பின்பற் றியே தமது வாழ்வின் பெரும்பகுதியிலும் பாடி வந்துள் ளார் இப்பெருமகனார். 21. ம.மா. வாழககை தலையாமை. பிகளிலும், குவெட்டாவிலும் நேரிட்ட நிலநடுக்கங்கள்.