பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 230 景 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பழையன திரிலாய்ப் படித்துக் கொண்மின் புதியன புகுதலாய்ப் பொறுத்துக் கொண்மின் இன்னும் - அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின் நாயேன் கொண்ட கருத்தைக் குறைவறக் கண்டு கொள்வது பெரியவர்க் கடனே என்று அவையடக்கப் பகுதியே அற்புதமாய் அமைந்துள் துெ. குலமுறை கிளத்தும் பகுதியில் தன் வரலாற்றை, காசினி மீதென் கதைபோல் இல்லை சீதையின் கதையும் சிறுகதை யாகும் பாஞ்சா லியின்கதை பழங்கதை யாகும் தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம் என்று பிட்டு வைப்பது கற்போர் கருத்தைக் கனியச் செய்கின்றது. இப்பகுதியில் ಆ இழத்திகள் சதிராட் டத்தை, ஒதும் தலையனை மந்திரம் முதலியவற்றைக் கூறும் பாங்கு நயம் மிக்கது. எடுத்துக்காட்டாக நாலாம் அக்காளை,

  • - - - - a எடுப்புக் காரி

இந்தி ராணியும் ஈடில்லை; இவளது மஞ்சள் பூச்சும் மயக்கிடும் பேச்சும் சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும் கோல உடையும் குலுக்கு நடையும் கொண்டை யழகும் கண்டு, கணவர் அண்டையி லிருந்து அகலவே ஒட்டார்; 'தங்கப் பெண்ணே தாராவே! தட்டான் கண்டால் பொன்என்பான்