பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 26 4. கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு காட்டி லென்றும் இடைதேடிக் களைத்தி டாயோ? உனக் கிந்தக் கூட்டில் வாழும் வாழ்வினிலே குறைகளேதும் உண்டோ,சொல்! (2) கிளி சிறுவன் விடுத்த வினாவுக்கு மறுமொழி தருகின் சிறையில் வாழும் வாழ்வுக்குச் சிறகும் படைத்து விடுவானோ? இறைவன் அறியப் பாலகனே? எண்ணி விளைகள் செய்யானோ? (3) பாலும் எனக்குத் தேவையில்லை பழமும் எனக்குத் தேவையில்லை; சேலை எங்கும் கூவிநிதம் சுற்றித் திரிதல் போதுமப்பா! (4) இந்தப் பாடல்களையும் சிறுவர்களைக் குழுவாகப் பிரித் துக் கொண்டு கற்பிக்கலாம். பள்ளி விழா நிகழ்ச்சிகளில் இரு சிறுவர்களைக் கொண்டு பாடுமாறு நிகழ்ச்சி அமைக் 蝎藻}弹蕊。 நாயைப் பற்றியவை: வீட்டில் செல்லமாக வளர்க்கப் பெறும் செல்ல பிராணிகளுள் நாய் மிகவும் முக்கியமா னது. பெரும்பாலும் இன்றைய வாழ்வில் செல்வர்கள் வீடுகளில் 'நாய்கள் ஜாக்கிறதை' என்ற பெயர்ப் பலகை யைக் காணலாம். இஃது அந்த வீட்டில் நாய்கள் இருப்ப தைக் குறிப்பிடுகின்றது. தம்மைக் காத்துக் கொள்வதற்கா கவே நாய்களை வளர்க்கின்றனர் செல்வர்கள். நாயைப் பற்றிய பாடல்கள்; வீட்டு வாசல் காப்பவன், வேட்டை யாட வல்லவன், ஆட்டுக் கிடைப் பாண்டியன், அன்பு மிக்க தோழன் (1)