பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாைமைக்குரிய காரணத்தையும் அவ பயும் விளக்குவதை எடுத்துக்காட்டுகி கலுக் கினியன கண்டு - மனத்தைக் கட்டில் அலையவிட்டு பண்டும் பூசையலே தோழி ஆனேன் றில்லை, அடி உள்ளத்தில் உள்ளான், அடி:அகதி ஆனது வேண்டும்.அடி: உல்கத்தில் கண்பாய்னனில் - கோயில் உன்னேயும் கண்பாய்,அடி: ஆன ஆரவாரமின்றி கருத்தை ஒருநிலைப்படுத்தி வேண்டும் என்று கவிஞர் கூறும் நயம் சிறப்பாக கலைமகன் பற்றிக் கவிஞமணி பாடியுள்ள பாடல் பின் சகலகலாவல்லிப் பாடல்களையும் கம்பனின் ாதிப் பாடல்களையும் விஞ்சும் முறையில் 1ளது என்று பாராட்டிக் கூறுகிறார் பேராசிரியர் 56 கவிமணி வடமொழியைத் தழுவி எழுதிய மீராபா வின் பாடல்களை அன்பொழுகும் அற்புதக் கவிதைகள் என்று கூறிக் களிக்கிறார் பேராசிரியர். அந்தப் பாடல் நிகழ்ச்சிகளை தமிழிலுள்ள பக்திப் பாடல்களில் உள்ள நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டு வருணிப்பது மிகவும் சுவை பயப்பதாக அமைந்துள் ளது. மீ அளித்த நைவேத்தியத்தை கண்ணன் விக்கிரகம் ண்ட செய்தி பேராசிரியருக்குக் கண்ணப்பநாய மித் தேவரைத் தம் நைவேத்தியத்தை உண்ணச் - நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையா சைக் கொழுக்கட்டையை உண்ணச் செய்ததையும் நினைவுக் வருகிறது. மீரா முக்தியடைந்த நிலையை முக்தி நிலையோடும் திருப்பாணாழ்வார் முக்தி - இம் ஒப்பிட்டுக் காட்டி மகிழ்கிறார். புத்தர் பெரு மான் வரலாற்றைக் கூறும் ஆசிய ஜோதியைப் பற்றித் திற சைய்வு செய்யும் பேராசிரியர் அக்கவிதைகளில் தம்மையே இழந்து உணர்ச்சிப் பெருக்கோடு கவிதை நயம் காட்டுகிறார். அனைத்திந்தியக் கீழ்த்திசை மாநாட்டில் கலந்து கொள்ள ாரனாசி சென்றபோது புத்த கயைக்குச் சென்றதையும் அவ்வ:ம் கவிமணியின் ஆசிய ஜோதிக் கவிதைகள் அவர் கணக்கண் முன்னே குமிழியிட்டதை உணர்ச்சி பொங்கக்