உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்



'வயிற்றில் கண்களையும் - முதுகில்
வாயும் வைத்திருந்தால்,
இயற்றும் தொழில் போர்தான்'! - எனப்பிறை
இகழ்ந்தி யம்புதல் பார்!

நாக்கறுந்தது போல் - முகிலும்
நாணி வாயடைத்தங்
கேக்கம் டழவே - கண்ணீர்
இறங்கி வருவதும் பார்!

102