பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Y | து லணி புெடையான் வணிகத்தால் அழகப்பன் அளகை அப்பன் வாழ்வடைந்தான் எனினும் அதில் மூழ்க வில்லை; வணிகத்தில் பெரியதொரு இலாப மென்றால் வருமுன்பே அத்தொகையைக் கொடுத்தேன்’ Յ I & T II ԵԱյT துணிவகத்தான் மிகப்பெரிய இலக்கம் என்ற தொகைக்குரிய மதிப்பெல்லாம் குறைத்து விட்டான்; பணிகுறித்துக் கொடுத்ததொகை எண்ணு விரேல் பகர்ந்ததனைச் சரிஎன் பீர் பொய்ம்மை இல்லை! (11) பாரி இருவர் நனிசெல்வம் ஆங்காங்குக் கல்விக் காக நயந்தளித்த பேருள்ளம் கண்ட நாட்டார் நுனிமூக்கிற் சுட்டுவிரல் சேர்த்து, முன்னை நூலிலன்றி யாங்கணுமே கண்ட தில்லை! இனிநமக்குப் பாரிஎன இருவர் கண்டோம்’ ’ எனவியந்தார் : அச்செம்மல் விழைவே போல இனிதெனப்பல் கலைக்கழகம் ஆதல் வேண்டும் இருநிலத்தில் அவர் புகழும் ஓங்க வேண்டும் (12) பெற்றோரானான் கல்லூரி வட்டத்தில் இனிதி ருந்து கல்விபயில் பன்னூறு மக்கள் காண்பான் எல்லாரும் சான்றோராம் என்று கேட்க இனியதொரு தாயாவான்; ஆடல் பாடல் வல்லார்போல் மாணவர்கள் நிகழ்த்துங் காலை வள்ளலிவன் தந்தையினும் மகிழ்வே கூர்வான்; நல்லானை நோய் முறிக்க வீழ்ந்த போதும் நயவுரைகள் நகைச்சுவையில் வழங்கி வந்தான் (13) அளகை அப்பன் - குபேரன் பணி - கல்விப்பணி பல்கலைக் கழகம் ஆதல் வேண்டும் என்ற கவிஞரின் எண்ணம் பிற்காலத் தில் பலித்து விட்டது,