பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிபோல் எழுவோம் இனியேனும் திருக்குறளை மதிப்போம் காப்போம்; இனிதான அறநெறியை உரைப்போம் கொள்வோம்; கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்; கடுகிவரும் பகையுள தேல் எதிர்ப்போம் மாய்ப்போம்; தனியான நிலையொழித்து வருவோம் சேர்வோம்; தமிழ்நாடு நமதாக முயல்வோம் வெல்வோம்; குனியாத மனைேடு வளர்வோம் வாழ்வோம்; குகைவாயில் அரிபோல எழுவோம் நாமே (Dஉ) 101