பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளொன்றும் புறமொன்றும் பேசி நிற்கும் உறவினரைப் படைக்கின்ற தெய்வம் ஆகி வெள்ளே நிறம் கொண்டிங்கே உலகை ஆட்டி விஜளயாடும் பனநாதன் கடைக்கண் நோக்கம் துள்ளிவிளே யாடுவதால் என் மேற் குற்றம் துணிந்துரையார் ; பகைமாற்றி உறவை ஆக்கும் வெள்ளே யப்பன் புரிகின்ற விளையாட் டெல்லாம் விரித்துரைப்பின் விந்தையினும் விந்தை யன்ருே ! (க) உறவான ஒருவர் திரு மணத்துக் காக ஒள்ளிழையை மக்களுடன் அழைத்துச் சென்றேன், மெருகோடு விளங்குமொரு உந்து வண்டி விட்டிறங்கி நிற்பதன் முன் மனத்து வீட்டார் வருகவரு கென்றெனக்கு மாலே குட்டி வரவேற்ற காட்சியினைக் கண்டோர் அங்கு வருகின்ற மணமகனே என்ற யிர்த்து, வாழ்வரசி அருகிருக்க ஐயம் விட்டார். (£) நான் பெற்ற செல்வத்தை எடுத்துக் கொஞ்சி நலமிக்க கன்னத்தைச் சிவக்க வைத்தார் ; | தேன்பெற்ற சொற் பேசும் சித்தி ரங்கள் தெளிவாகத் தங்களையே வார்த்தெ டுத்தாற் போன்றிருக்கக் காண்கின்ருேம் ' என்று ரைத்தார் : புதல்வரெலாம் என் மனையாள் போன்றி ருந்தும் தேன் சொட்டப் புனைந்துரைத்த உறவின் மாந்தர் திருவிஆளயாட் டெடுத்துரைத்தல் இயல்வ தொன்ருே 2 ()க) 111