பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பேரன் - பெயரையுடையவன். பேரன் எ ன் ற உறவு முறையை உடையவன். அண்ணல் சுப்பிரமணியர்ை செய்த செயற்கரிய உதவியால், செய்ந்நன்றி நினேந்து முடியரசன் தமது கொள்கைப் பற்றிலிருந்து சிறிது விலகித் தம் மகனுக்குச் சுப்பிரமணியன் எனப் பெயர் சூட்டினர். பாரதி வீரன் தலைவர் : திரு. அ. ச. ஞானசம்பந்தம் M.A. so Lib:காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் - ப ா ர தி வி ழ ா. நாள்: 1-11-1958. 1. சரவணளுர் - பெருஞ்சொற்கொண்டல் அ. மு. சர வண முதலியார். 2. பொன்னி - புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த திங்களிதழ். 'பாரதிதாசன் பரம் பரை என்ற தலைப்பில் இளங்கவிஞர்களைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்துகொண்டிருந்தது அப் பொன்னி. 5. தொடை வலி - பாட்டுத்திறம். 6-மடிபடிந்த-சோம் பல் மிகுந்த. முயல்வோம் வெல்வோம் தேவகோட்டைத் திருவள்ளுவர் விழாக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடியது. நாள்: 10-5-1959. 2. எழுவளி - எழுந்து வீசும் பெருங்காற்று. 6-7. வள்ளுவர்-அரசியல் அறிஞன், சமயப் பேரறிஞன், அகத்துறை அறிஞன், சீர்திருத்தவாதி, மருத்துவன், பொருளி யல் அறிஞன், இலக்கியப் புலவன் என்னுந் தலைப்புக்கள் பற்றிக் கவிஞர்கள் பாடினர். மயிலைக்கண்டோர் ஒவ்வொரு வகையாய்ப் புகழ்தல்போல வள்ளுவரை எவ்வகையாற் புகழ்ந்தாலும் பொருந்தும் எனப்படுகிறது. 147